Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

indian 2 release date

இந்தியன் 2 ஆடியோ லான்ச்.. மெயின் கெஸ்ட் இவரா? இந்திய அளவில் பெரிய ஜாம்பவான்

கடந்த பல வருடங்ளாக தயாரிப்பில் இருக்கும் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தற்போது ப்ரோமோஷன் பணிகளை லைகா நிறுவனம் விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது.