D
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய (India) கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் (Shikhar Dhawan) சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பை இன்று (24) எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டு!-->!-->!-->…