D
ஏர்போர்ட் வந்த நடிகர் கருணாஸ்.. கைப்பையில் வைத்திருந்த பொருளால் சிக்கினார்
நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து அதன் பின் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். அவர் அரசியல் கட்சி தொடங்கி தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கருணாஸ் இன்று சென்னை விமான நிலையம்!-->!-->!-->…