D
லிட்ரோவை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்!
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த திறுத்தமானது இன்று (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ்!-->!-->!-->!-->!-->…