D
இளையராஜாவுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர் பதிலடி
சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரிய ஹிட் ஆன மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தின் 'கண்மணி அன்போடு' பாடல் இடம்பெற்று இருந்தது.
அந்த பாடலை தன் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இளையராஜா மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்!-->!-->!-->…