Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

manjummel boys interview

கண்மணி அன்போடு.. மஞ்சுமெல் பாய்ஸ் டீமுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

தன்னுடைய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக தொடர்ந்து இளையராஜா பலருக்கும் நோட்டீஸ் அனுப்பி வருகிறார். ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் வந்த பாடலுக்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.