D
கனவு நனவாக ஒருபோதும் இடமளியேன்: நாமல் பகிரங்கம்
வடக்கு, கிழக்கை இணைக்கவும் தமிழீழக் கனவு நனவாகவும் ஒருபோதும் இடமளியேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் (Avissawella) நேற்றையதினம் (11.09.2024) இடம்பெற்ற தேர்தல்!-->!-->!-->…