D
சமந்தாவின் அடுத்த வெப் சீரிஸ்.. 38 வயது நடிகருக்கு ஜோடி!
இந்தியளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தா, தி பேமிலி மேன் வெப் தொடரின் மூலம் பாலிவுட் சினிமா பக்கம் திரும்பினார். இந்த வெப் தொடர் சர்ச்சையில் சிக்கினாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து தற்போது சிட்டாடல் எனும்!-->!-->!-->…