D
சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கிறது ஆசிரியர் சங்கம்
இலங்கை (Sri Lanka) முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க!-->!-->!-->…