D
நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு ஒன்றின் மோசமான செயல்
நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆயுதமேந்திய குழு ஒன்று புகுந்து 10 கிராம மக்களை கொன்று 160க்கும் மேற்பட்டவர்களை கடத்தி சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம்!-->!-->!-->…