D
வாய்ப்பு வந்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்காதது ஏன்?- முதன்முறையாக கூறிய சீரியல் நடிகை…
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்களாக நடித்துவரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.
அவர்களின் லிஸ்டில் பிரபல நடிகை சுஜிதாவும் இடம்பெறுவார். சீரியல், படங்கள் என மாறி மாறி நடித்துவரும் சுஜிதா இப்போது விஜய் டிவியில்!-->!-->!-->…