D
வசூல் வேட்டையாடி வரும் ராயன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ராயன் படத்திற்கு முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் 50வது படமான ராயனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
இப்படத்தை இயக்கி, நடித்திருந்தார் தனுஷ். மேலும்!-->!-->!-->…