D
ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்
இலங்கையின்(Sri Lanka) முல்லைத்தீவில் (Mullaitivu) இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இந்தியாவின் (India) ராமேஸ்வரத்தில் (Rameswaram) தஞ்சமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து நேற்று (4) மன்னாருக்கு (Mannar) சென்று மன்னாரில்!-->!-->!-->…