D
GOAT படத்தில் ஸ்ருதி ஹாசன்.. யாரும் எதிர்பார்க்காத ஒரு அப்டேட் இதோ
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விஜய் டபுள் ரோலில் நடிக்கும் இந்த படத்தின் கதை டைம் ட்ராவல் பற்றியது என கூறப்படும் நிலையில் மறைந்த பல முக்கிய பிரபலங்கள் ஏஐ மூலமாக!-->…