Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Sri Lanka Tourism

இலங்கையில் 14 இலட்சத்தை அண்மித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டிற்கு வருகை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்குவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி

ஐந்து நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த சபை

இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

இலங்கைக்கான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை கடந்த ஓகஸ்ட் மாதத்தில் எட்டமுடியாது போயுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள

35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி: முழுமையான விபரம் உள்ளே..

35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35

இலங்கையில் சுற்றுலா பயணிகள் வந்து குவியும் இடம் : எது தெரியுமா !

அம்பாறை (Ampara) மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அருகம்பே வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அம்பாறை மாவட்ட

விசா வழங்கலில் தொடரும் சிக்கல்கள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதிமுறைகளின்படி, புதிய முறைக்கேற்ப,தகவல் தொழில்நுட்ப முறை மாற்றப்பட்டதால் பழைய விசா முறைக்கு திரும்புவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles)

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது ஏறக்குறைய இரண்டு மடங்கு வளர்ச்சி

சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில்

சுற்றுலா பயணிகளின் வருகையில் மாற்றம்

நாட்டிற்கு ஜூன் மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் 109, 393 சுற்றுலா பயணிகள்