D
பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தொடர் வருமான இழப்பு காரணமாக பயண அட்டை வழங்கும் முறைக்கு பேருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் தமது வருமானத்தைப் பாதுகாக்க பயண அட்டைகளை!-->!-->!-->…