D
மிரர் செல்பியை வெளியிட்ட திரிஷா! அவர் சொன்ன வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 20 வருடங்களை கடந்து முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன் திரிஷா விஜய்!-->!-->!-->…