Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

United States of America

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் :கருத்து கணிப்பில் முன்னிலை பெற்றவர் யார்..!

அமெரிக்காவில்(us) எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்(kamala harris), குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்(donald trump_

ட்ரம்ப் – கமலா ஹரிஸ் விவாதத்தில் வெற்றியீட்டிய வேட்பாளர்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற விவாதத்தில் கமலா ஹரிஸ் வெற்றியீட்டியுள்ளதாக விவாதத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விவாதம்

எதிர்காலத்திற்கான போராட்டமே ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்(Kamala Harris) எதிர்காலம் எப்பொழுதும் போராடுவதற்கு தகுதியானது என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தீவிர

இலங்கை மீது மெல்ல மெல்ல பிடியை கடுமையாக இறுக்கும் அமெரிக்கா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா தனது பிடியை மெல்ல மெல்ல கடுமையாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா அமெரிக்காவிற்கு சவாலாக மாறிய நிலையில் இந்தோ - பசுபிக் பிராந்தியம் அமைதியற்ற முறையில்

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர், இலங்கையிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் சார்பாக தஞ்சம் கோரி போலியான விண்ணப்பங்களை சமர்ப்பித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 61வயதான சுவைருல் அமீர் (Zuwairul

15 ஆண்டுகளுக்கு முன்பே கமலா ஹாரிஸ் ஜனாதிபதி : பேசு பொருளாகியுள்ள பிரபல நடிகையின் பதிவு

பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் 2009இல் கமலா ஹாரிஸ் குறித்து வெளியிட்ட பதிவு தற்போது பேசுப்பொருளாகி வருகின்றது. அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் (Kamala Harris) நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இரு நாடுகளுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்ததை நீடித்த ஜேர்மன்

டெஹ்ரான் (Tehran) மற்றும் டெல் அவிவ் (Tel Aviv) ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகளின் இடைநிறுத்தத்தை நீடிக்கவுள்ளதாக ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) அறிவித்துள்ளது. அந்தவகையில், பாதுகாப்புக் காரணங்களை

சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிசிற்கு பெருகும் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன்(Bill Clinton) மகிழ்ச்சியின் ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எங்களிற்கு

மத்திய கிழக்கிலிருந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்கன்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா தயார் செய்தது. குறித்த பரிந்துரைகளை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை