Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Vanitha Vijaykumar

வனிதா இப்படி பேசுவாரா.. ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!

விஜய், அஜித்தைவிடவும் 90களில் டாப்பில் இருந்தவர் பிரஷாந்த். ஆக்‌ஷன், ரொமான்ட்டிக், காமெடி என அனைத்து ஜானர் படங்களையும் நடித்து, அப்போது வளர்ந்துவந்த ஹீரோக்களுக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த் அவரது தந்தை தியாகராஜன்

நடிகை வனிதாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்.. First லுக் போஸ்டர் இதோ

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று அன்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும்

எனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைத்து இருந்தால்.. எமோஷனலாக பேசிய நடிகை வனிதா விஜயகுமார்!!

பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை இயக்குநரும் நடிகர் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி,

சின்ன வயதில் இருந்தே அந்த ஹீரோ மேல க்ரஷ்.. ஓப்பனாக சொன்ன வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் படங்களில் மூலம் பாப்புலர் ஆனதை விட சர்ச்சைகள் மூலமாக பாப்புலர் ஆனது தான் அதிகம். பிக் பாஸ் ஷோ சர்ச்சை தொடங்கி திருமண சர்ச்சைகள் வரை அவர் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. தற்போது வனிதா படங்கள் மற்றும் சீரியல்களில்