D
லீக்கானது வேட்டையன் ஷூட்டிங் வீடியோ… ரகசியம் பரவிய கடுப்பில் ஞானவேல்…
தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையிலும், இணையவாசிகளுக்கு கண்டன்ட் கிடைக்கும் வகையிலும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் சீன்!-->…