D
தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையிலும், இணையவாசிகளுக்கு கண்டன்ட் கிடைக்கும் வகையிலும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் சீன் லீக்காகியுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் 170 வது படமாக அறிவிக்கப்பட்ட “வேட்டையன்” படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடுகதியில் நடைபெற்று வருகின்றன. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இத் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தில் டான்ஸ் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ