Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

எப்போதும், எதிலும் வித்தியாசம் காட்டும் பார்த்திபனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

0 1

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கி இப்போது ரசிகர்கள் கவனிக்கும் முக்கிய பிரபலமாக வலம் வருபவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.

ரஜினியின் ராணுவ வீரன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து அறிமுகமானவர், அதன்பின் சின்ன சின்ன வேடத்தில் நடித்து அசத்தியவர் புதிய பாதை படத்தை இயக்கி நடித்தும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

பின் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கியவர் நீ வருவாய் என, அழகி, அம்புலி என பல வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தினார். இப்போது படங்கள் இயக்குவது, மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.

பார்த்திபன் சினிமாவில் நுழைத்து இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.

உதவி இயக்குனராக சினிமா பயணத்தை தொடங்கிய பார்த்திபனின் சொத்து மதிப்பு ரூ. 30 முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.