Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

0 6

கொஹுவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், நாளை (15) முதல் அவ்வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

இக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொஹுவல பாலத்தை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள் அப்பகுதியுனூடாக பயணப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.