Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Colombo

பொதுத் தேர்தலுக்காக சென்ற மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தூர பிரதேசத்துக்கு சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்காக விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. குறித்த விடயத்தினை இலங்கை போக்குவரத்துச்

கம்பஹாவில் ஆசனங்களை அள்ளிய அநுர அணி : வெளியான இறுதி முடிவுகள்

கம்பஹா இறுதி முடிவுகள்நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 898,759 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள்

கொழும்பு – தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

கொழும்பு (Colombo) கோட்டையிலிருந்து தலைமன்னார் (Talaimannar) வரையிலான தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் (12) முதல் குறித்த தொடருந்து சேவை மீள

வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்த இலங்கையின் புதிய அரசாங்கம்

இலங்கையின் புதிய அரசாங்கம், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு அதன் வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளது. வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளின் சபையின் வதிவிட

கட்சி நிதிக்கு செல்லப்போகும் தேசிய மக்கள் சக்தி எம்பிக்களுக்கான சம்பளம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவாகும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அனைவரும் தமது சம்பளத்தை கட்சி நிதிக்கு வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunnetti) தெரிவித்துள்ளார். தமது

கொழும்பில் வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – தந்தையின் கொடூர செயல் என குற்றச்சாட்டு

கொழும்பு, இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றிற்கு நேற்று அதிகாலை இரகசியமாக நுழைந்த தந்தையொருவர், உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொலை செய்ததுடன், மனைவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாளிகாவ

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37 ஆயிரத்து 233 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பில் விடுதிகளிலிருந்து எட்டு பெண்கள் கைது

கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிபத்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில்

நீதிமன்ற பொறுப்பிலுள்ள போதைப்பொருள் தொடர்பில் விசாரணை

கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்ற பொறுப்பில் உள்ள போதைப்பொருள் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவினால்

அரச வைத்தியசாலை மருந்துகளை அச்சமின்றி பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

அரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை என்றும், அச்சமின்றி மருந்துகளை பயன்படுத்துமாறும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன அறிவுறுத்தியுள்ளார். மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில்