D
ஜேர்மனி தொடர்பில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
அமெரிக்கா, 2026ஆம் ஆண்டு முதல், தொலைதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை ஜேர்மனியில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா அப்படி ஜேர்மனியில் ஏவுகணைகளைக் கொண்டு நிறுவுமானால், பதிலுக்கு மேற்கத்திய நாடுகளைத் தாக்கும் தொலைவில் ரஷ்யாவும் ஏவுகணைக் கொண்டு நிறுவும் என புடின் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா இப்படி ஏவுகணைகளைக் கொண்டுவந்து ஜேர்மனியில் நிறுவும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், பனிப்போர் ஸ்டைலில், ஏவுகணை பிரச்சினையைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.