Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

3வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை மீரா வாசுதேவன்- அழகிய ஜோடியின் போட்டோ

0 5


தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மீரா வாசுதேவன்.

அப்படத்திற்கு பிறகு ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், குமரிப்பெண்ணின் உள்ளத்திலேயே, அடங்க மறு போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.

மீரா வாசுதேவன் கடந்த 2005ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின் சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

அதன்பின் மலையாள நடிகர் ஜான் கொகைன் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் இன்று அவர் 3வது முறையாக விபின் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவர்களது திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.