Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Sri Lanka Police

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

சமூக ஊடகங்களில் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர்

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்

பழைய தகராறு காரணமாக தனது மாமனாரை மருமகன் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் புத்தளம் மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர (வயது 56) என்ற

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..!

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பத்தொன்பது வயது இளைஞன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட

தண்டவாளத்தில் ஓடிய பேருந்து: காவல்துறை நடவடிக்கை

தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு முன்னெச்சரிக்கை எதுவுமின்றி தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்

நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சீரற்ற காலநிலையால் ஏற்படும் அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்க

யாழில் கடைக்கு சென்ற இரண்டு சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (1) இரவு 8 மணியளவில், ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட, சின்னமடு

யாழில் நடுவீதியில் குடும்பப் பெண் உயிருடன் எரித்துக் கொலை

யாழ்ப்பாணத்தில் (jaffna) நபர் ஒருவர் தீ மூட்டி கொளுத்தியதில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த பயங்கர சம்பவம் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் நேற்று (1.6.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

நள்ளிரவில் நடந்த அனர்த்தம்…! இருவர் உயிரிழப்பு

கம்பஹா (Gampaha) பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (1.6.2024) இரவு பல்லேவெல, தியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…!

வெளிநாட்டில் தங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு கடவுச்சீட்டு வழங்கும் போது அவர்களின் உண்மையான பெயர்களுக்கு மேலதிகமாக போலியான பெயர்களிலும் தயார் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில்

யாழில் வீடு புகுந்து கணவன் – மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை

யாழில் (jaffna) கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (1.6.2024) அதிகாலை யாழ். வடமராட்சி - உடுப்பிட்டி