Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Bandaranaike International Airport

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் இலங்கைக்கான விஜயம்

யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதற்கமைய, அவர் இன்று (16.07.2024) அதிகாலை கட்டுநாயக்க (Bandaranayaike) விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியாக தவித்த வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தனியாக தவித்த சீன பிரஜை ஒருவருக்கு விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உதவியுள்ளனர். கடந்த 28ஆம் திகதி 65 வயதான சீன பிரஜை ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். எனினும் அவரின் பணிகள் நிறைவடைந்த

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்

பாதாள உலக செயற்பாட்டாளரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் என கருதப்படும் நடுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவின் மைத்துனரான மிதிகம ருவன் இன்று அதிகாலை (31.06.2024) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் டுபாயில்

இலங்கையின் குடிவரவு குடியகல்வு நடவடிக்கையில் மாற்றங்கள்

சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் 06 பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் டிரான் அலஸ், சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர், சண்முகத்திடம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள விதிமுறைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்(Bandaranaike International Airport) வருகை முனையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் வாகன இயக்கத்தை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு வெளியான தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கு விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, ஓட்டுநர் இல்லாமல் வாகனங்களை வருகை முனையத்திற்கு வெளியே நிறுத்துவது