D
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை : வெளியான சுற்றறிக்கை
மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் போராட்டங்களால் பணிக்கு சமூகம் அளிக்காத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண!-->!-->!-->…