Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Jaffna

யாழில் உலங்குவானூர்தி மூலம் கொண்டுவரப்பட்ட வாக்கு பெட்டிகள்

யாழ் (Jaffna) மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு வாக்கு பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் எடுத்துவரப்பட்டுள்ளன இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்கின்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று(21) இடம்பெற்றிருந்தது.

மாவையுடன் ரணில் திடீர் சந்திப்பு! அரசியல் தீர்வு குறித்து விசேட பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!

சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் பிரான்சிற்கு (France) தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் (Bandaranaike International Airport) , குடிவரவு மற்றும்

யாழில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, பதுளையை பிறப்பிடமாக கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்

பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரானுக்கு நாளை தேர்த் திருவிழா

பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் நாளை நடைபெறவுள்ளது. இம்மாதம் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம், நாளை

யாழில் மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் விபரீத முடிவு

யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(27.08.2024)இடம்பெற்றுள்ளது. இதன்போது, புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த மனுவல்

யாழில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழப்பு

தீயில் எரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய துவாரகன் நிருத்திகா என்பவரே இவ்வாறு

யாழில் வளர்ப்பு நாயால் மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது, வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் திகதி வளர்ப்பு நாய் கடித்த

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்போது, பத்மநாதன் ஐங்கரன் என்ற 50 வயதான குடும்பஸ்தரே நேற்று(26.08.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சத்திற்கு விலை போன மாம்பழம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா இன்று(24.08.2024) நடைபெற்றுள்ளது.