D
குறைந்த கட்டணத்தில் ஆரம்பமாகவுள்ள சிங்கப்பூர் கொழும்பு விமான சேவை
சிங்கப்பூரில்(Singapore) இருந்து கொழும்புக்கு(Colombo) குறைந்த கட்டண விமான சேவையை வழங்கவுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமானம் சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக நேற்று(14)!-->!-->!-->…