Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

United Kingdom

ஒலிம்பிக் போட்டிகளைக் காண பாரீஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று துவங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் காண பல்லாயிரக்கணக்கானோர் பாரீஸ் நோக்கி விமானம், ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் பயணித்துக்கொண்டும் பயணிக்கவும் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில்

பிரதமரால் பதவி நீக்கப்பட்ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் : பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரேரணை ஒன்றிற்கு வாக்களிப்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், தன் கட்சி உறுப்பினர்களான ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார். பிரித்தானியாவில், இரண்டு பிள்ளைகளுக்கு

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மன்னருக்கு 45 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக ஊதிய உயர்வு கிடைக்கவிருக்கும் நிலையில், ராஜ குடும்பத்தின்

போரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்! பிரிட்டனுக்கு எச்சரிக்கை

இன்னும் 3 வருடங்களில் ஒரு போரை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் (Britian) தயாராக வேண்டும் என அந்நாட்டின் புதிய இராணுவ ஜெனரல் ரோலண்ட் வாக்கர் (Gen Sir Roland Walker) தெரிவித்துள்ளார். புதிய இராணுவ ஜெனரலாக கடமையேற்ற அவர் நேற்று (23.07.2024)

மக்களின் கோரிக்கையையும் மீறி இளவரசி கேட்டை கைவிட்ட மன்னர் சார்லஸ்

மக்களின் கோரிக்கையையும் மீறி, மன்னர் சார்லஸ், இளவரசி கேட்டுக்கு முக்கிய பொறுப்பொன்றை வழங்காமல் வேறு இரண்டு பேருக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் கௌரவத்துக்குரிய உயரிய பொறுப்புகளில் ஒன்று Order of the

பிரித்தானியாவை அச்சுறுத்தும் நோய்த்தாக்கம்: சுகாதார எச்சரிக்கை

ஐரோப்பா முழுவதும் பயணம் செய்யும் சுற்றுலா பயணி ஒருவருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானியா (United Kingdom) முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்

பிரித்தானியாவின் அரசியலில் கால்தடம் பதித்த ஈழத்தமிழ் பெண்கள்

பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், ஈழத் தமிழ் பெண்னொருவர் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், உமா குமரன் (Uma Kumaran) என்னும் பெண்மணியே இவ்வாறு வேட்பாளராக

பிரித்தானிய பொதுத்தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்: எம்பி ஆகும் வாய்ப்பு

பிரித்தானியாவில் (UK) இந்தமுறை இடம்பெறும் பொதுத்தேர்தல் (General Election) ஊடாக ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக உருவாகும் நிலைமை நிதர்சனமாகி வருகிறது. எதிர்வரும் யூலை 4 இல் இடம்பெறும் தேர்தலில் தற்போதைய

சூடுபிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம்: கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்

எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2001இல் தனது மனைவி மற்றும்