D
தீனா படத்தின் கதையில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா, அஜித் இல்லை- இவர்தான்
நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் அவரது வாழ்க்கையையே மாற்றிய ஒரு திரைப்படமாக அமைந்தது தீனா திரைப்படம்.
கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி இப்படம் வெளியானது, 23 வருடங்களை எட்டிவிட்டது. தல என்ற பெயரே அஜித்திற்கு இந்த படம் மூலம் தான்!-->!-->!-->…