D
இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: சக்தி வாய்ந்த அமைச்சர் பதவி விலகினார்
இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் (Benny Gantz ) என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக!-->!-->!-->…