Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Government Of Sri Lanka

மதுபான உரிம விவகாரத்தில் சிக்குவாரா ரணில்! விளக்கமளிக்க முன்வரும் அரசியல் கட்சி

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த

தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் பொதுச் சொத்துக்கள் குறித்து வெளியிடப்பட்ட அதிருப்தி

ஜனாதிபதி தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பொது வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 4 வரை இது தொடர்பில் 580 முறைப்பாடுகள்

சிறைக்கைதிகளும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சிறைக்கைதிகளின் வாக்களிக்கும் உரிமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் தேர்தல்

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள விடயம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவினால்

விவசாயிகளுக்கு வெளியான பெரும் மகிழ்ச்சியான செய்தி: அனைத்து கடன்களிலும் விடுவிப்பு

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றையதினம் (03) வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 900 வங்கிக்கணக்குகள்

நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக, மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். முறையற்ற வரி வசூல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும்,

அரச செலவில் விமானப்படை உலங்குவானூர்திகள்: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரச செலவில் விமானப்படை உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

தபால் வாக்குச் சீட்டுகளின் விநியோகம் தொடர்பான அறிவிப்பு

தபால் வாக்குச் சீட்டுகளை இன்றைய தினம் தபால் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தபால்

ஜனவரி முதல் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு : வழங்கப்பட்டுள்ள உறுதி

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்

ஜனாதிபதித் தேர்தலுக்காக 225000 அரச ஊழியர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் கடமைகளுக்காக அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,