Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Iran-Israel Cold War

உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!

லெபனானில் (Lebanon) இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு போரை தீவிரப்படுத்துவதனால் உடனே போரை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஆதிக்கம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் – பதிலடிக்கு தயாராகும் மத்திய கிழக்கு நாடு

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் ஹமாஸ் ஆகியன இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனின்

இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: சக்தி வாய்ந்த அமைச்சர் பதவி விலகினார்

இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் (Benny Gantz ) என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக