D
மாத்தளையில் பாடசாலை ஒன்றில் தீ விபத்து!
மாத்தளையில் (Matale) உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் தொழிநுட்ப கட்டிடத்தொகுதி தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீவிபத்து சம்பவமானது நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றுள்ளது.
மாத்தளை -!-->!-->!-->!-->!-->…