D
தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழப்பு
பெலியத்தை நோக்கி பயணித்த விரைவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை தொடருந்து பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில்!-->…