Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Sri Lanka Railways

தொடருந்தில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

முதல் தடவையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை தொடருந்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை ஏற்றிய கொள்கலன்கள், நேற்று(25.08.2024) வனவாசலையில் இருந்து புத்தளம் வரை சென்று அங்கிருந்து அருவக்காடு குப்பை மேட்டிற்கு

மலையக தொடருந்து சேவையில் பாதிப்பு!

மலையக பாதையின் தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பலான பிரதேசத்தில் மரமொன்று வீதியில் வீழ்ந்ததால் இவ்வாறு தொடருந்து சேவை தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, கொழும்பு

இணையம் மூலம் தொடருந்து இருக்கை முன்பதிவு செய்வோருக்கு வெளியான புதிய அறிவிப்பு

இணையம் மூலம் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் முறையை செப்டம்பர் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தொடருந்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தொடருந்து இருக்கை முன்பதிவு முறை செப்டம்பர் 1ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு

எரிபொருள் பெட்டிகளுடன் கூடிய தொடருந்து சேவைகள் தடை: பாரிய நட்டம்

தொடருந்து சேவையில் ஈடுபடுவோரின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொலன்னாவை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் எரிபொருள் பெட்டிகளுடன் கூடிய மொத்தம் 12 தொடருந்து சேவைகள் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவை

தொடருந்து சேவைகள் தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இன்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பினால் தொடருந்து சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று (06) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக என

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்லேவெல மற்றும் கனேகொட தொடருந்து நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா தொடருந்து நிலையங்களுக்கும் இடையில்