D
பிரபல சீரியல் நடிகை ஸ்ரீவித்யா நஞ்சனுக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் நிறைய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீவித்யா நஞ்சன்.
நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அக்கா, தங்கை, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார், பிரபலமாகவும் உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜீ!-->!-->!-->…