Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நடிகர் சூரியின் தம்பியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் Twins.. புகைப்படம் இதோ

0 3


நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கியவர் சூரி. விடுதலை படத்தின் மூலம் இதுவரை நாம் பார்த்த நகைச்சுவை நடிகர் சூரியை கதையின் நாயகனாக மாற்றினார் இயக்குனர் வெற்றிமாறன்.

இப்படத்திற்கு பின் ஹீரோவாக தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார். அதில் அடுத்த வாரம் கருடன் எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை சேர்ந்த சூரிக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் மற்றும் தம்பி உள்ளானர். இதில் சூரியும் அவரது தம்பி ராமும் ஒன்றாய் பிறந்த இரட்டை சகோதரர்கள்.

சினிமாவிற்காக தனது பெயரை சூரி என மாற்றிக்கொண்டாராம். இந்த நிலையில், நடிகர் சூரியின் தம்பி லட்சுமணனின் புகைப்படம் வெளிவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.