Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

57 வயதிலும் கலக்கும் நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… அட இத்தனை கோடியா?

0 5

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரம். தனது சிறந்த நடிப்பின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை வியக்க வைத்தவர்.

கடின உழைப்பு, விடா முயற்சி, கதைகளை தேர்ந்தெடுத்தல் போன்ற பல விஷயங்களால் மற்ற நாயகர்களை கூட வியக்க வைத்தவர்.

இவரது சினிமா பயணத்தின் ஆரம்பம் மிகவும் எளிதானது கிடையாது, ஆரம்பமே படு கஷ்டம், ஆனால் எந்த இடத்திலும் துவண்டு போகாமல் சாதனை செய்து வந்தவர். ஒரு படத்திற்காக தன்னை எந்த அளவிற்கு என்றாலும் வறுத்தி நடிக்கக் கூடியவர்.

ஒரு படத்திற்கு ரூ. 25 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். சென்னையில் இவருக்கு சொந்தமாக சில வீடுகள் உள்ளது, 5க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி விக்ரமிற்கு சுமார் ரூ. 150 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.