D
இலங்கைக்கு மேலும் 24.5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டு முதலீட்டை மேலும் முன்னேற்றும் வகையில் இந்த நிதி வழங்கப்படுவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், நீர், சுகாதாரம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு 2 பில்லியன் டொலர்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
1956ஆம் ஆண்டு முதல், இந்த உதவி வழங்கப்பட்டு வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.