D
கடந்த 2015ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் டிமான்டி காலனி
அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். திகில் கதைக்களத்துடன் வெளியான இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள் செம ஹிட் படமாக அமைந்தது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படத்தின் 2ம் பாகம் அட்டகாசமான வெளியானது, விமர்சனங்களும் நல்லபடியாக தான் வந்துள்ளது.
விக்ரமின் தங்கலான் படத்துடன் இப்படம் வெளியானாலும் மக்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் 2 நாள் முடிவில் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.