Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

விழப்போன மீனா அப்படியே தாங்கி பிடித்த முத்து, கியூட் காட்சி, ஆனால் விஜயாவிற்கு நடந்த சோகம்.. சிறகடிக்க ஆசை புரொமோ

0 2

சிறகடிக்க ஆசை, நாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவை பெரிய அளவில் பெற்று வருகிறது.

ரோஹினி இரண்டாவது கர்ப்பமாக இருக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிந்து பூகம்பம் வெடிக்கும் என்று பார்த்தால் அவர் அப்படியே கதையை மாற்றி மீனா மீது திருப்பிவிட்டார்.

இதனால் விஜயாவும் மீனா மீது கடும் கோபத்தில் உள்ளார்.

இதில் ஸ்ருதி பயமுறுத்த நினைத்து செய்த கலாட்டாவும் மீனா மீது தான் விழுந்துள்ளது. இன்றைய எபிசோட் வழக்கம் போல் விஜயா மீனாவை திட்ட அப்படியே சென்றது.

நிகழ்ச்சியின் இறுதியில் நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா கிட்சனில் ஸ்டூல் போட்டு மேலே ஏறி ஏதோ எடுத்துக்கொண்டிருந்த போது அதை பார்க்காமல் வந்த விஜயா ஸ்டூலை தள்ளிவிடுகிறார்.

இதனால் மீனா கீழே விழ அவரை அப்படியே தாங்கி பிடித்துக்கொள்கிறார் முத்து.

அந்த காட்சியை ரசிகர்கள் ரசிக்க அப்படியே அடுத்த ஷாட்டில் விஜயா மீது மிளகாய் தூள், மாவு கொட்டி அவர் கொடூரமாக நிற்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.