Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

world news

உக்ரைன் இதைச் செய்தால், பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படும்., ரஷ்யா எச்சரிக்கை

பிரித்தானிய ஆயுதங்களுடன் உக்ரைன் தாக்குதல் நடத்தினால், பிரித்தானிய இலக்குகளை குறிவைத்து தாக்கல் நடத்துவோம் என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க லண்டன் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு உரிமை உண்டு என்று

வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை உண்டு., இன்று முதல் அமுலுக்கு வரும் சட்டம்

கனடா அரசாங்கம் வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. கனேடிய குடியுரிமை உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்படுகிறது. இது வாக்களிக்கும் உரிமையையும், அரசியல் பதவிக்கு

பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஈரான் ஜனாதிபதி, 68 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மஷாத் நகரில் தகனம் செய்யப்பட்டது. இப்ராஹிம் ரைசி பிறந்த அதே மஷாத் நகரத்தில், சமன் அல்-ஹஜ்ஜாஜ் அலி பின் மூசா அல்-ராஜாவின் ஷெரீஃப் ஆலயத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். ரைசியின் இறுதிப்

திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

ஒவ்வொரு இளம் பெண்ணும் தனது திருமண நாளில் அழகாக இருக்க விரும்புவார்கள். இதனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே இளம்பெண்கள் Weight Loss Diet, அழகு சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடல்

சூறாவளி உருவாகும் சாத்தியம் – வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நேற்றிரவு

கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை வழக்கு: வெளியாகிவரும் தொலைக்காட்சித் தொடர்

கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை வழக்கு ஒன்று தொலைக்காட்சித் தொடராக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த இளம்பெண்ணைக் கொலை செய்த பெண், அந்த தொடர் குறித்து ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். 1997ஆம் ஆண்டு, இந்திய

பெரும் போர் மூளும் அபாயம்: தைவானை திடீரென சுற்றி வளைத்த சீன ராணுவம்!

தைவானின் சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இரண்டு நாள் ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தைவான் ஜலசந்தி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீன ராணுவம் தீவிர

சுவிஸ் பூங்கா ஒன்றில் ஆடையின்றித் திரிந்த இளைஞரால் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்

சுவிட்சர்லாந்திலுள்ள பூங்கா ஒன்றில் ஆடையின்றி அலறியபடித் திரிந்த இளைஞர் ஒருவர், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், சூரிச் ஏரிக்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில், நேற்று முன்தினம் இரவு 8.00

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் திகதியை அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் திகதியை

புற்றுநோய் கண்டறியப்பட்டபின் வெளியான இளவரசி கேட்டின் உருவப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டையில் பிரசுரிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி கேட்டின் உருவப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். Tatler magazine என்னும்