Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Election

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஒரு வாக்காளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்ததாகக் கண்டறியப்படுவார்களாயின் அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு (Election

வாக்குப் பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் 25 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் உள்ளதாகவும் ஆணைக்குழு

சிறுபிள்ளைத்தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் : மக்களிடம் ரணில் கோரிக்கை

சிறுபிள்ளைத்தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொள்ளக்கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ஜா - எல நகரில் டைபெற்ற "இயலும் ஸ்ரீலங்கா" வெற்றிப்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கப்படாது : நாமல் திட்டவட்டம்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயற் திட்டமும் எம்மிடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பியகம பிரதேசத்தில் இன்று(30) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர்

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர். மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய,

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் ஊடுருவல் !

இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது என்றுமில்லாத அளவில் பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனடிப்படையில், இந்த தேர்தலில் சில வெளிநாடுகளின் மறைமுகமான ஈடுபாடுகளும் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.

சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் ரணிலிடம் திடீரென படையெடுக்க முக்கிய காரணம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்த நகர்வுகளை இலங்கையின் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ள நிலையில் கட்சித்தாவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றிப்பெறக்கூடிய சாத்தியம் அதிகளவில் உள்ளமையினால்

காலஞ்சென்ற இலியாஸுக்கு பதிலாக வேறொரு வேட்பாளருக்குச் சந்தர்ப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் மரணித்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம் உள்ளது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹைதுருஸ்

வளங்களை விற்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் : ஏ.எல். சுகத் பிரசாந்த

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளோம் என தேசிய ஐக்கிய நல்லிணக்க முன்னணி கட்சியின் தலைவர் ஏ.எல்.சுகத் பிரசாந்த தெரிவித்துள்ளார். திருகோணமலையில் உள்ள அவரது கட்சி

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான வழக்கு அண்மையில் இடம்பெற்றது.அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை