Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Election

பெருவெற்றியால் ஏற்படப்போகும் ஆபத்து : அநுரவை எச்சரிக்கும் பிரபலம்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்ட ( NPP) பெரும் வெற்றியால் வரப் போகும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ்(Saliya

30 வருடங்களுக்கு பின்னர் படுதோல்வியடைந்த டக்ளஸ் தேவானந்தா

ஈபிடிபியின்(epdp) செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது 30 வருட அரசியல் வாழ்க்கையில் படுதோல்வியடைந்துள்ளார். கடந்த 30 வருடங்களில் நடைடபெற்ற

2024 ஜனாதிபதி தேர்தல்! முதலாவது முடிவுகள் வெளியாகின..முன்னிலையில் அநுர குமார…

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக்

தேர்தலில் வாக்களிக்காதோர் தொடர்பில் வெளியான விபரம்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் இன்றையதினம் (21) அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இன்றைய தினம் மாலை 4.00

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறை

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் :கருத்து கணிப்பில் முன்னிலை பெற்றவர் யார்..!

அமெரிக்காவில்(us) எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்(kamala harris), குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்(donald trump_

இலங்கை வரலாற்றில் அமைதியான தேர்தல்: தமிழர் பகுதிகளின் வாக்குபதிவு நிலவரம்

முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கையில் இதுவரை நடைபெற்றவற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்ற வரலாற்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

வாக்குச்சீட்டை கிழித்த மற்றுமொருவர் கைது

கேகாலை (kegalle) வரக்காபொல பௌத்த கல்லூரியில் இடம்பெற்ற வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை இரண்டாக கிழித்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இங்கு சந்தேக நபர் கிழிந்த வாக்குச் சீட்டின் ஒரு பகுதியை தனது காற்சட்டை

திருகோணமலையில் 106 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய குடிமகன்

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் 106 வயதில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது நாடளாவிய ரீதியில் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்,

தேர்தலை முன்னிட்டு நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு திட்டங்கள்

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa)தெரிவித்துள்ளார். சுமூகமான மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக