Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

General Election 2024

சுமந்திரனின் தேர்தல் தோல்வி: தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனின் தோல்வி தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி என அமெரிக்க (புலம் பெயர்ந்த) தமிழர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயத்தினை அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர். அந்த

கம்பஹாவில் ஆசனங்களை அள்ளிய அநுர அணி : வெளியான இறுதி முடிவுகள்

கம்பஹா இறுதி முடிவுகள்நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 898,759 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள்

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிவஞானம் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்துடன் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மூன்று பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில்

தேர்தலில் வெற்றி :அநுரகுமாரவிற்கு நாமல் வாழ்த்து!

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP)க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தனது எக்ஸ் பதிவில் அவர் இதனைத்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது…விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

14.11.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், கடந்த எண்பது

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய வேட்பாளர்

சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்புகின்றனர் என ரெலோ அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் (Surendran Guruswamy) தெரிவித்துள்ளார். எங்களுக்குள்ளே இருக்கக்கின்ற,

கோட்டாவைப் போன்று அநுரவும் துரத்தப்படலாம் : எச்சரிக்கும் சுமந்திரன்

சிங்கள பெரும்பான்மை வாக்குகளுடன் ஐனாதிபதி பதவிக்கு வந்த கோட்டாபய ராஐபக்ச (Gotabaya Rajapaksa) இரண்டு வருடங்களில் துரத்தப்பட்டதைப் போல அநுரவுக்கு எத்தனை வருடங்களோ தெரியவில்லை என தமிழரசுக் கட்சியின் வேட்பாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர

அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய அரசியல்

சஜித் பிரேமதாசவை பிரதமராக்கியே தீருவோம்: இராதாகிருஷ்ணன் உறுதி

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெற்றே தீருவோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டன் கோல்டன் மஹால் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல்