D
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு இந்திய பிரதமர் மோடியின் செய்தி
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) இந்திய பிரதமா் நரேந்திர மோடி (Narendra Modi) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் தமது ‘எக்ஸ்’!-->!-->!-->…